தமிழில் படிப்படியான, Interactive மற்றும் Self-Paced சதுரங்கக் கற்றல் திட்டம்.
சதுரங்கத்தை புதிதாக கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Overall Achievement Assessment-ல் 90% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் Little Chess Champs Certificate of Achievement பெற தகுதியுடையவர்கள்.
யாருக்கு ஏற்றது?
மாணவர்கள் • பெற்றோர் • சுயமாக கற்பவர்கள் • பள்ளிகள் • Chess Coaches
முன்னறிவு தேவையில்லை.
பதிவு செய்வதற்கு முன் முயற்சி செய்யுங்கள்
சில பாடங்களை இலவசமாகப் பாருங்கள்:
Chess in Tamil – Try Demo
⏳ Access shared within 15 min – 6 hours after purchase
கற்றுக்கொள்ளுங்கள் • பயிற்சி செய்யுங்கள் • முன்னேறுங்கள்